மாற்கு 14:45 - பரிசுத்த பைபிள்45 அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்45 அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202245 யூதாஸ் இயேசுவுக்கு அருகில் வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)45 endru avarhaɹluku kur̄ipu j̄olliyirundhān. avan vandhavuɹdanē, avar aɹndaiyil sērndhu ‘rabī, rabī,’ endru solli, avarai muthan jeidhān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு45 யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)45 அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். Viz kapitola |