மாற்கு 14:31 - பரிசுத்த பைபிள்31 ஆனால் பேதுருவோ “உங்களைத் தெரியாது என்று நான் நிச்சயமாகச் சொல்லமாட்டேன். நான் என் உயிரைக்கூட உம்மோடு விடுவேன்” என்றான். உறுதியாக எல்லாரும் அவ்வாறே சொன்னார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்று வலியுறுத்திச் சொன்னான். மற்றெல்லோருங்கூட அவ்விதமாகவே சொன்னார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)31 adhatku avan: ‘nān ummōɹdē marika vēɹndiyadhā irundhālum ummai mar̄udhalika māɹtēn,’ endru ur̄udhiyāi j̄onnān; ellārum apaɹdiyē sonnārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் உயிர் துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்று வலியுறுத்திச் சொன்னான். மற்ற அனைவரும் அவ்விதமாகவே சொன்னார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள். Viz kapitola |