மாற்கு 14:29 - பரிசுத்த பைபிள்29 பேதுரு, “மற்ற சீஷர்கள் வேண்டுமானால் தங்கள் விசுவாசத்தை இழந்து போகாலாம். ஆனால் நான் எப்பொழுதும் விசுவாசம் இழக்கமாட்டேன்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும், நான் போகமாட்டேன்” என்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 adhatku pēdhuru: ‘umadhu nimitham ellārum iɹdar̄al aɹdaindhālum, nān iɹdar̄al aɹdaiyēn,’ endrān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 அதற்கு பேதுரு, “எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் போக மாட்டேன்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான். Viz kapitola |