மாற்கு 14:23 - பரிசுத்த பைபிள்23 பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 பின்பு இயேசு பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும், அந்தப் பாத்திரத்திலிருந்து குடித்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)23 pinbu, pāthirathaiyum eɹduthu, sthōthiram baɹnni, adhai avarhaɹluku koɹduthār. avarhaɹl ellārum adhilē pānam baɹnninārhaɹl. apoɹudhu avar avarhaɹlai nōki: Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும் அந்தக் கிண்ணத்திலிருந்து அருந்தினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். Viz kapitola |