மாற்கு 14:2 - பரிசுத்த பைபிள்2 “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஆனால், “பண்டிகை காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 āhilum janangaɹlukuɹllē kalaham uɹndāhādha baɹdiku, ‘paɹndihaiyilē apaɹdi j̄eiyalāhādhu,’ endrārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 ஆனால், “பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக் கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள். Viz kapitola |