மாற்கு 14:10 - பரிசுத்த பைபிள்10 பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் பேசச் சென்றான். அந்த சீஷனின் பெயர் யூதாஸ் காரியோத். அவன் அவர்களிடம் இயேசுவை ஒப்படைக்க விரும்பினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அப்பொழுது பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, தலைமை ஆசாரியர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படிப் போனான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 apoɹudhu, panniruvaril oruvan āhiya yūdhāskāriyōthu enbavan avarai piradhāna āsāriyaruku kāɹtikoɹdukumbaɹdi avarhaɹl iɹdathitku pōnān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அப்போது பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக தலைமை மதகுருக்களிடம் சென்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப்போனான். Viz kapitola |