மாற்கு 13:7 - பரிசுத்த பைபிள்7 போரைப் பற்றியும், போர்களைப் பற்றிய செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். பயப்படாதீர்கள். உலக முடிவு ஏற்படும்முன் இவை நிகழ வேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது, பதற்றப்பட வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆனால் முடிவு வர, இன்னும் காலம் இருக்கிறது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)7 yuthangaɹlaiyum yuthangaɹlin seidhihaɹlaiyum kēɹlvipaɹdum bōdhu kalangādhēyungaɹl; ivaihaɹl sambavika vēɹndiyadhē. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்க வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆயினும் முடிவு வர இன்னும் காலம் இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. Viz kapitola |