Online Bible

- Reklamy -




மாற்கு 13:35 - பரிசுத்த பைபிள்

35 எனவே, நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பி வருவான் என்று எவருக்கும் தெரியாது. ஒரு வேளை அவன் பிற்பகலில் வரலாம், அல்லது நடு இரவில் வரலாம் அல்லது அதிகாலையில் வரலாம், அல்லது சூரியன் உதயமாகும்போது வரலாம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

35 “ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பிவருவான் என்று உங்களுக்குத் தெரியாதே. அவன் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும்போதோ, அல்லது அதிகாலையிலோ, எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

35 apaɹdiyē nīngalum viɹithirungaɹl; ēnenil, vīɹtejamān sāyangālathilō, naɹdu rāthiriyilō, sēval kūvum nērathilo, kālaiyilō, epoɹudhu varuvān endru nīngaɹl ar̄iyīrhaɹl.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

35 “ஆகவே விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன், மாலையிலா நள்ளிரவிலா சேவல் கூவும் வேளையிலா அல்லது அதிகாலையிலா, எப்போது திரும்பி வருவான் என்று உங்களுக்குத் தெரியாதே.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

35 அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 13:35

Následuj nás:

Reklamy


Reklamy