மாற்கு 13:31 - பரிசுத்த பைபிள்31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 வானமும், பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)31 vānamum būmiyum oɹindhu bōm, en vārthaihaɹlō oɹindhu pōvadhillai. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. Viz kapitola |