மாற்கு 13:28 - பரிசுத்த பைபிள்28 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 “இப்பொழுது அத்திமரத்தின் உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 athimarathināl oru uvamaiyai katrukoɹllungaɹl; adhilē iɹlangiɹlai thōndri, thuɹlirviɹdumbōdhu, vasandhahālam samībamāyitru endru ar̄ivīrhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 “அத்தி மரத்திலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அது துளிர்த்து இலைகள் வரும்போது கோடை காலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். Viz kapitola |