மாற்கு 13:25 - பரிசுத்த பைபிள்25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’ Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’ Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)25 vānathin naɹj̄athirangaɹl viɹum, vānangaɹlil uɹlla sathuvangarlum asaikapaɹdum. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 நட்சத்திரங்கள் ஆகாயத்தில் இருந்து விழும். வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’ Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். Viz kapitola |