மாற்கு 13:2 - பரிசுத்த பைபிள்2 இயேசுவோ, “நீ இந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறாய். இவையெல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். ஒவ்வொரு கல்லும் தரையில் சிதறிப்போகும். ஒரு கல்லோடு இன்னொன்று சேராது போகும்,” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்தப் பெரும் கட்டிடங்கள் எல்லாவற்றையும் காண்கிறீர்கள் அல்லவா? ஆனால் இங்கே, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 iyēsu avanuku piradhi yutharamāha: ‘indha periya kaɹtaɹdangaɹlai kāɹngir̄āyē, oru kallinmēl oru kallirādhapaɹdi ellām iɹdikapaɹtu pōhum,’ endrār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்த பெரும் கட்டடங்கள் எல்லாவற்றையும் காண்கின்றீர்கள் அல்லவா? ஆனால் இங்கே ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இராதவாறு அனைத்தும் இடிக்கப்பட்டுப் போகும்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். Viz kapitola |