மாற்கு 13:19 - பரிசுத்த பைபிள்19 ஏன்? அந்த நாட்களில் அதிக அளவு வேதனை இருக்கும். தொடக்கக் காலம் முதல் இன்று வரை இது போன்ற வேதனைகள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற கேடுகள் இனிமேல் நடக்காது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 ஏனெனில், இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெருந்துன்பத்தின் நாட்களாக அவை இருக்கும். பின் ஒருபோதும் அப்படிப்பட்ட துன்பம் ஏற்படப் போவதுமில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)19 ēnenil dhēvan ulahathai j̄iruɹshtithadhu mudhal idhuvaraikum sambavithirādhadhum, inimēlum sambaviyādhadhumāna ubathiravam annāɹtkaɹlil uɹndāyirukum. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 ஏனெனில் அந்த நாட்கள் துன்பத்தின் நாட்களாக இருக்கும்; இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை அப்படிப்பட்ட துன்பம் ஏற்பட்டிருக்காது, இனி ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். Viz kapitola |