Online Bible

- Reklamy -




மாற்கு 12:7 - பரிசுத்த பைபிள்

7 “ஆனால் விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன்தான் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரன். இந்தத் தோட்டம் இவனுக்கு உரியதாகும். இவனை நாம் கொன்றுவிட்டால் இத்தோட்டம் நம்முடையதாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 “ஆனால் அந்த விவசாயிகளோ, ‘இவனே உரிமையாளன். வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்பொழுது இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

7 thōɹtakārarō: “ivan sudhandharavāɹli, ivanai kolai seivōm vārungaɹl; apoɹudhu sudhandharam nammuɹdaiyadhāhum,” endru oruvarōɹdoruvar solli koɹndu;

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 “ஆனால் அந்தக் குத்தகைக்காரர்களோ, ‘இவனே சொத்துக்கு வாரிசு. வாருங்கள் நாம் இவனைக் கொன்று விடுவோம். அப்போது இந்த உரிமைச் சொத்து நம்முடையதாகும்’ என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;

Viz kapitola kopírovat




மாற்கு 12:7

Následuj nás:

Reklamy


Reklamy