மாற்கு 12:31 - பரிசுத்த பைபிள்31 ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 இரண்டாம் கட்டளை என்னவென்றால், ‘நீ உன்னில் அன்பு செலுத்துவது போலவே, உன் அயலானிடத்திலும் அன்பு செலுத்து.’ இவற்றைவிட, பெரிதான கட்டளை ஒன்றும் இல்லை” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)31 idhatku opāyirukir̄a iraɹndām katpanai enna vendrāl: unniɹdathil nī anbuhūruvadhu bōl, pir̄an iɹdathilum anbuhūruvāyāha enbadhē; ivaihaɹlilum beriya katpanai vēr̄ondrum illai,’ endrār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 அதற்கு அடுத்த கட்டளை என்னவென்றால், ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போலவே, உன் அயலானிலும் அன்பாய் இரு.’ இவற்றைவிட பெரிதான கட்டளை ஒன்றும் இல்லை” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். Viz kapitola |