மாற்கு 12:29 - பரிசுத்த பைபிள்29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 அதற்கு இயேசு அவனிடம், “மிக முக்கியமான கட்டளை எது என்றால்: ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 iyēsu avanuku piradhi yutharamāha: ‘katpanaihaɹlil ellām piradhāna katpanai edhu vendrāl, isravēlē kēɹl, nammuɹdaiya dhēvanāhiya karthar oruvarē karthar. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 அதற்கு இயேசு, “ ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். Viz kapitola |