மாற்கு 12:24 - பரிசுத்த பைபிள்24 இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 அதற்கு இயேசு, “நீங்கள் வேதவசனங்களையும், இறைவனுடைய வல்லமையையும் அறியாததினால் தவறுசெய்கிறீர்கள் அல்லவா? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)24 iyēsu avarhaɹluku piradhi yutharamāha: ‘nīngaɹl vēdha vākiyangaɹlaiyum, dhēvanuɹdaiya vallamaiyaiyum ar̄iyādhadhlnāl allavā thapāna eɹnnan goɹlluhirīrhaɹl? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 அதற்கு இயேசு, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனின் வல்லமையையும் அறியாமல் இருக்கின்றபடியால், தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றீர்கள் அல்லவா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்? Viz kapitola |