மாற்கு 12:22 - பரிசுத்த பைபிள்22 இவ்வாறே ஏழு சகோதரர்களும் அப்பெண்ணை மணந்து இறந்து விட்டனர். யாருக்குமே அந்தப் பெண்ணோடு குழந்தை பிறக்கவில்லை. இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து விட்டாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 அந்த ஏழு பேருமே பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)22 mūndrām sahōdharanum apaɹdiyē yānān. ēɹubērum avaɹlai vivāham baɹnni, sandhānam illāmal ir̄andhu bōnārhaɹl. ellārukum pinbu andha sthir̄īyum ir̄andhu bōnāɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 அந்த ஏழு பேருமே பிள்ளைகள் இல்லாமல் இறந்து போனார்கள். இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். Viz kapitola |