மாற்கு 12:18 - பரிசுத்த பைபிள்18 பிறகு சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ இயலாது என்று நம்புகிறார்கள்.) அவர்கள் இயேசுவிடம் ஒரு வினாவைக் கேட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அப்பொழுது, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று கூறுகிற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)18 uyirtheɹudhal illai endru sādhikir̄a sadhusēyar avariɹdathil vandhu: Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அப்போது உயிர்த்தெழுதல் இல்லை என்று கூறுகின்ற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து: Viz kapitola |