Online Bible

- Reklamy -




மாற்கு 12:10 - பரிசுத்த பைபிள்

10 உறுதியாகவே நீங்கள் இந்த வாக்கியத்தை வாசித்துள்ளீர்கள். “‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாமென ஒதுக்கிய கல்லே வீட்டின் மூலைக்கல்லாயிற்று.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 நீங்கள் இந்த வேதவசனத்தை வாசிக்கவில்லையா: “ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

10 vīɹdu kaɹtuhir̄avarhaɹl āhādhendru thaɹllina kallē mūlaiku thalaikallāyitru; adhu kartharālē āyitru,

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 வேதவசனத்தில் எழுதியிருக்கின்றபடி: “ ‘கட்டடம் கட்டுகிறவர்கள் நிராகரித்த கல்லே மூலைக்குத் தலைக்கல் ஆயிற்று;

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;

Viz kapitola kopírovat




மாற்கு 12:10

Následuj nás:

Reklamy


Reklamy