மாற்கு 11:26 - பரிசுத்த பைபிள்Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அப்படி நீங்கள் மன்னியாவிட்டால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)26 nīngaɹl manniyā dhirupīrhaɹlānāl, paralōhathil irukir̄a ungaɹl pidhāvum ungaɹl thapidhangaɹlai manniyādhirupār,’ endrār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அப்படி நீங்கள் மன்னிக்காதுவிட்டால் உங்கள் பரலோக பிதாவும், உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டார்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். Viz kapitola |