மாற்கு 11:21 - பரிசுத்த பைபிள்21 பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)21 pēdhuru ninaivuhūrndhu, avarai nōki: ‘rabi, idhō, nīr sabitha athimaram paɹtupōyitru,’ endrān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்தி மரம் பட்டுப்போனது!” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். Viz kapitola |