மாற்கு 11:11 - பரிசுத்த பைபிள்11 எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 இயேசு எருசலேமுக்குள் சென்று, ஆலயத்தில் நுழைந்தார். அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகி விட்டதால், பன்னிரண்டு பேர்களுடன் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 apoɹudhu, iyēsu erusalēmuku vandhu, dhēvālayathil piravēsithu, ellāvatraiyum sutripārthu, sāyangālam ānabōdhu, panniruvarōɹdun gūɹda bethāniyāvuku pōnār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 பின்பு இயேசு எருசலேமுக்குள் சென்று ஆலயத்திற்குப் போனார். அங்கு அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகிவிட்டதால் பன்னிருவருடனும் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார். Viz kapitola |