மாற்கு 10:47 - பரிசுத்த பைபிள்47 நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு வருகிறார் என அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)47 avan nasarēyan āhiya iyēsu varuhir̄ār endru kēɹlvipaɹtu: ‘iyēsuve, dhāvīdhin kumāranē, enaku irangum,’ endru kūpiɹda thoɹdanginān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு47 அவன், நாசரேத்தைச் சேர்ந்த இயேசு போகின்றார் என கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். Viz kapitola |