மாற்கு 10:45 - பரிசுத்த பைபிள்45 இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்45 அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202245 மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)45 apaɹdiyē, manusha humāranum ūɹiyangoɹllumbaɹdi varāmal, ūɹiyan jeiyavum, anēharai mīɹtkumboruɹlāha thammuɹdaiya jīvanai koɹdukavum vandhār,’ endrār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு45 ஏனென்றால், மனுமகனும்கூட பணிவிடையைப் பெறுவதற்கு அல்ல, மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவும், அநேகரை மீட்கும் பொருட்டாகத் தமது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். Viz kapitola |