மாற்கு 10:22 - பரிசுத்த பைபிள்22 இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்ததுதான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 அப்பொழுது அவனுடைய முகம் வாடியது. அவன் துக்கத்துடன் திரும்பிப்போனான், ஏனெனில் அவன் மிகுந்த செல்வமுடையவனாக இருந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)22 avan mihundha āsthi yuɹllavanā yirundhabaɹdiyāl, indha vārthaiyai kēɹtu, manamaɹdindhu, thukathōɹdē pōiviɹtān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 அவனிடம் பெருமளவு செல்வம் இருந்தபடியால் அதைக் கேட்டு முகம் வாடியவனாய் துக்கத்துடன் திரும்பிச் சென்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். Viz kapitola |