மாற்கு 10:12 - பரிசுத்த பைபிள்12 இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்துகொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் விபசாரம் செய்கிறாள்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)12 manaiviyum than purushanai thaɹlli viɹtu, vēroruvanai vivāham baɹnnināl, vibasāran jeihir̄avaɹlā yirupāɹl,’ endrār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 ஒரு பெண் தனது கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு இன்னொருவனைத் திருமணம் செய்தால் அவள் தகாத உறவுகொள்கிறாள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார். Viz kapitola |