மாற்கு 10:11 - பரிசுத்த பைபிள்11 அதற்கு இயேசு, “எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிற ஒருவன், அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 apoɹudhu avar: ‘evanāhilum than manaiviyai thaɹlli viɹtu, vēroruthiyai vivāham baɹnnināl, avan avaɹluku virōdhamāi vibasāran jeihir̄avanā yirupān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கின்ற ஒருவன் அவளுக்கு விரோதமாக தகாத உறவுகொள்கின்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். Viz kapitola |