மாற்கு 1:39 - பரிசுத்த பைபிள்39 ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)39 galilēyā nāɹdengum avarhaɹluɹdaiya jeba ālayangaɹlil avar pirasangam paɹnnikoɹndum, pisāsuhaɹlai thurathi koɹndum irundhār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 எனவே, அவர் கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து ஜெபஆலயங்களில் போதித்து, பேய்களையும் துரத்தினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். Viz kapitola |