மாற்கு 1:38 - பரிசுத்த பைபிள்38 இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)38 avarhaɹlai avar nōki: ‘aɹdutha ūrhaɹlilum nān pirasangam paɹnna vēɹndumādhalāl, avviɹdangaɹluku pōvōm vārungaɹl; idhatkāhavē pur̄apaɹtu vandhēn,’ endru solli; Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு38 இயேசு அவர்களிடம், “நாம் வேறு சில கிராமங்களுக்குப் போவோம், அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; Viz kapitola |