மாற்கு 1:24 - பரிசுத்த பைபிள்24 அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)24 avan: ‘aiyō! nasarēyan āhiya iyēsuvē, engaɹlukum umakum enna? engaɹlai keɹdukavā vandhīr? ummai innār endru ar̄ivēn, nīr dhēvanuɹdaiya parisuthar,’ endru sathamiɹtān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 “நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே, எங்களோடு உமக்கு என்ன வேலை? எங்களை அழிப்பதற்காகவா வந்திருக்கிறீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். Viz kapitola |