மாற்கு 1:17 - பரிசுத்த பைபிள்17 இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)17 iyēsu avarhaɹlai nōki: ‘en pinnē vārungaɹl, ungaɹlai manusharai piɹdikir̄avarhaɹl ākuvēn,’ endrār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவர்களாக மாற்றுவேன்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். Viz kapitola |