மாற்கு 1:12 - பரிசுத்த பைபிள்12 பிறகு ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்தில் தனியே அனுப்பினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)12 uɹdanē āviyānavar avarai vanāndharathuku pōhumpaɹdi yēvinār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 உடனே ஆவியானவர் அவரைப் பாலைநிலத்துக்கு அனுப்பினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். Viz kapitola |