மத்தேயு 4:16 - பரிசுத்த பைபிள்16 யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா. பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர். ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும் அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 இருளில் வாழும் மக்கள் பெரிய ஒளியைக் கண்டார்கள்; மரண நிழல் சூழ்ந்த நாட்டில் வாழ்வோர் மீது ஒளி உதித்தது” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. Viz kapitola |