மத்தேயு 27:62 - பரிசுத்த பைபிள்62 ஆயத்தநாளுக்கு மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்62 ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202262 மறுநாள் பஸ்கா என்ற பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை ஆசாரியர்களும், பரிசேயர்களும் பிலாத்துவிடம் போனார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு62 மறுநாள் பஸ்கா பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை மதகுருக்களும், பரிசேயர்களும் பிலாத்துவினிடத்திற்குப் போய், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)62 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதானஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: Viz kapitola |