Online Bible

- Reklamy -




மத்தேயு 26:8 - பரிசுத்த பைபிள்

8 அப்பெண் இவ்வாறு செய்ததைக் கண்ட இயேசுவின் சீஷர்கள் அவள்மீது எரிச்சல் அடைந்தார்கள், “வாசனைத் தைலத்தை ஏன் வீணாக்குகிறாய்?

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு?

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 சீடர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்விரயம்?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு?

Viz kapitola kopírovat




மத்தேயு 26:8

Následuj nás:

Reklamy


Reklamy