மத்தேயு 26:44 - பரிசுத்த பைபிள்44 ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 எனவே இயேசு அவர்களைவிட்டு விலகிப்போய், திரும்பவும் மூன்றாவது முறையாக அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 எனவே மீண்டும், அவர் அவர்களைவிட்டு விலகிப் போய், திரும்பவும் மூன்றாவது தடவையாக, அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் பண்ணினார். Viz kapitola |