மத்தேயு 26:20 - பரிசுத்த பைபிள்20 அன்று மாலை இயேசுவும் அவரது பன்னிரண்டு சீஷர்களும் மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 மாலை வேளையானபோது, இயேசு பன்னிருவரோடும்கூட பந்தியில் இருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். Viz kapitola |