மத்தேயு 25:16 - பரிசுத்த பைபிள்16 ஐந்து பை பணம் பெற்றவன் விரைந்து அப்பணத்தை முதலீடு செய்தான். அது மேலும் ஐந்து பை பணத்தை ஈட்டித் தந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஐந்து பொற்காசைப் பெற்றவன் உடனேபோய், இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதிக்க அதை முதலீடு செய்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், உடனே போய் அதை முதலீடு செய்து, இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். Viz kapitola |