மத்தேயு 24:48 - பரிசுத்த பைபிள்48 “ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்48 அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202248 ஆனால் அந்த வேலைக்காரன் கொடியவனாய் இருந்து, ‘எனது எஜமான் நீண்ட காலமாய் தொலைவில் இருக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு48 ஆனால் அந்த பணியாளன் மோசமானவனாய் இருந்து, ‘எனது எஜமான் வர தாமதிக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)48 அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, Viz kapitola |