Online Bible

- Reklamy -




மத்தேயு 24:18 - பரிசுத்த பைபிள்

18 வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 வயலில் இருக்கும் எவனும், தனது மேலாடையை எடுக்கும்படி திரும்பிப் போகக் கூடாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.

Viz kapitola kopírovat




மத்தேயு 24:18

Následuj nás:

Reklamy


Reklamy