மத்தேயு 22:1 - பரிசுத்த பைபிள்1 இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 மீண்டும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலம் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது: Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 திரும்பவும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலமாகப் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: Viz kapitola |