மத்தேயு 13:6 - பரிசுத்த பைபிள்6 ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப்போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 வெயில் அதிகமான போதோ, பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்து போயின. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. Viz kapitola |