மத்தேயு 12:3 - பரிசுத்த பைபிள்3 இயேசு அவர்களிடம், “தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இயேசு அதற்குப் பதிலாக, “தாவீதும், அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அதற்கு அவர் பதிலாக, “தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாயிருந்தபோது, அவர் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? Viz kapitola |