மத்தேயு 12:16 - பரிசுத்த பைபிள்16 ஆனால், தான் யாரென்பதை மற்றவர்களிடம் கூறக் கூடாது என அவர்களை எச்சரித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 அவர், தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 தான் யாரென ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என, அவர்களை எச்சரித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். Viz kapitola |