மத்தேயு 11:30 - பரிசுத்த பைபிள்30 நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 என் நுகம் எளிதானது, நான் சுமத்தும் சுமையோ பாரம் குறைந்தது.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். Viz kapitola |