Online Bible

- Reklamy -




மத்தேயு 10:3 - பரிசுத்த பைபிள்

3 பிலிப்பு மற்றும் பார்த்தலோமியு, தோமா மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 பிலிப்பு, பர்த்தொலொமேயு; தோமா, வரி சேகரிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு;

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,

Viz kapitola kopírovat




மத்தேயு 10:3

Následuj nás:

Reklamy


Reklamy