லூக்கா 9:55 - பரிசுத்த பைபிள்55 ஆனால் இயேசு திரும்பி அவர்களைக் கண்டித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்55 அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202255 ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு55 ஆனால் இயேசுவோ அவர்களைத் திரும்பிப் பார்த்து, “நீங்கள் எப்படிப்பட்ட ஆவிக்கு உரியவர்கள் என்று அறியாமல் இருக்கின்றீர்களே. ஏனெனில், மனுமகன் மனிதருடைய உயிர்களை அழிக்க வரவில்லை. அவற்றை இரட்சிக்கவே வந்தார்” என்று கண்டித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)55 அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, Viz kapitola |