லூக்கா 5:16 - பரிசுத்த பைபிள்16 பிரார்த்தனை செய்யும்பொருட்டுத் தனிமையான இடத்தைத் தேடி இயேசு அடிக்கடி வேறு, வேறு இடங்களுக்குச் சென்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஆனால் இயேசுவோ அடிக்கடி அவர்களைவிட்டு விலகி, தனிமையான இடங்களுக்குப் போய், அங்கிருந்து மன்றாடினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். Viz kapitola |