லூக்கா 4:30 - பரிசுத்த பைபிள்30 ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 அவரோ மக்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 ஆனால் அவரோ, மக்கள் நடுவே நடந்து அங்கிருந்து சென்று விட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார். Viz kapitola |